ONGC நிறுவனத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு – MBBS படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

0

ONGC நிறுவனத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு – MBBS படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனமானது கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Medical Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனில் Medical Officer பணிக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • Field Medical Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.
  • Occupational Health பணிக்கு விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.
  • Homeopathy பணிக்கு விண்ணப்பதாரர்கள் Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS) முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியம்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

  • Field Medical Officer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.1,05,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
  • Occupational Health பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.1,00,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
  • Homeopathy பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.65,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் தகுதி பட்டியல் (Merit List) மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
ONGC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து இறுதி நாளுக்குள் இந்த [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (27.06.2022) நிறைவு பெறுவதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

ONGC Job Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!