ஒரு லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
ஒரு லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
ஒரு லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
ஒரு லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனில் Medical Officer பணிக்கு என்று கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ONGC கல்வித் தகுதி:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • Field Medical Officer பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.
  • Occupational Health பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.
  • Homeopathy பணிக்கு Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS) முடித்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியம்.

ONGC பணி அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

ONGC வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

ONGC ஊதிய தொகை:

பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும்.

  • Field Medical Officer பணிக்கு ரூ.1,05,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
  • Occupational Health பணிக்கு ரூ.1,00,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.
  • Homeopathy பணிக்கு ரூ.65,000/- மாதம் ஊதியம் அளிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ONGC தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுத்துள்ள தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  • நேர்காணல் (Interview)
  • தகுதி பட்டியல் (Merit List)
ONGC விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து இறுதி நாளுக்குள் இந்த [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ONGC Notification PDF

Download ONGC Application PDF

ONGC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here