ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ. 75 ஆயிரம் !!!

1
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ. 75 ஆயிரம் !!!
ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ. 75 ஆயிரம் !!!

ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ. 75 ஆயிரம் !!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையமான ONGC ஆணையத்தில் இருந்து Field Medical Officer மற்றும் General Duty Medical Officer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Medical Officer & General Duty Medical Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் தேதி 11.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Field Medical Officer மற்றும் General Duty Medical Officer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ. 72,000/- முதல் அதிகபட்சம் ரூ. 75,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview in-Person / Interview Through Online Method மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ONGC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ONGC Recruitment Notification PDF 2021 

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!