ONGC நிறுவனத்தில் 80+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,05,000/- வரை ஊதியம்..!

0
ONGC நிறுவனத்தில் 80+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,05,000/- வரை ஊதியம்..!
ONGC நிறுவனத்தில் 80+ காலிப்பணியிடங்கள் - ரூ.1,05,000/- வரை ஊதியம்..!
ONGC நிறுவனத்தில் 80+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,05,000/- வரை ஊதியம்..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள FMO, GDMO Medical Officer, Visiting Specialist, Homeopathy ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனேவ தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (06.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
பணியின் பெயர் FMO, GDMO, Medical Officer, Visiting Specialist, Homeopathy
பணியிடங்கள் 81
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள 81 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Field Medical Officer (FMO) – 63
  • General Duty Medical Officer (GDMO) – 06
  • Medical Officer – 01
  • Visiting Specialist – 08
  • Homeopathy – 03
    ONGC கல்வித் தகுதி:

FMO, GDMO, Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Visiting Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD அல்லது MS பட்டம் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Homeopathy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BHMS பட்டம் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ONGC வயது வரம்பு:

Field Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30.06.2024 அன்றைய நாளின் படி, ஆண்களுக்கு அதிகபட்சம் 60 வயது எனவும், பெண்களுக்கு அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ONGC சம்பளம்:

FMO பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,05,000/- என்றும்,

GDMO, Medical Officer பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,00,00/- என்றும்,

Homeopathy பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Visiting Specialist பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.2,500/- ஊதியமாக வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பானது SMS அல்லது EMail மூலம் அனுப்பப்படும்.

ONGC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ONGC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 06.06.2022 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

ONGC Notification Link

ONGC Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!