சொந்த ஊரிலேயே அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
சொந்த ஊரிலேயே அரசு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
சொந்த ஊரிலேயே அரசு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
சொந்த ஊரிலேயே அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Medical Officer பதவிக்கு தகுதியானவர்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
பணியின் பெயர் Field Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ONGC காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,Field Medical Officer பதவிகளுக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ONGC கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிப்பிவில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONGC ஊதிய விவரங்கள்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,05,000/- வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ONGC தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் மட்டும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக நேர்காணலின் போது கொண்டு சென்று நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!