எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை – தேர்வில்லாமல் ரூ. 75,000/- ஊதியம்

0
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை – தேர்வில்லாமல் ரூ. 75,000/- ஊதியம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள Field Medical Officer & General Duty Medical Officer பணியிடங்களை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 11.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Medical Officer & General Duty Medical Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் தேதி 11.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Field Medical Officer மற்றும் General Duty Medical Officer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :

இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
  • Field Medical Officer – ரூ. 75,000/-
  • General Duty Medical Officer – ரூ.72,000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview in-Person / Interview Through Online Method மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ONGC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Download ONGC Notification PDF 2021 

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!