ONGC வேலைவாய்ப்பு 2020

1
ONGC வேலைவாய்ப்பு 2020
ONGC வேலைவாய்ப்பு 2020

ONGC வேலைவாய்ப்பு 2020

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மின் அஞ்சல் மூலமாக வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாளைக்குள் 24.10.2020 விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கான தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(ONGC)
பணியின் பெயர் மருத்துவர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி  24.10.2020
விண்ணப்பிக்கும் முறை  EMAIL
காலியிடங்கள் :

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்  அதன் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்  பதவிக்கான 02 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

ONGC துறையில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

மருத்துவர் பணிக்கு MBBS முடித்த விண்ணப்பதாரர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ONGC துறையில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

மருத்துவர் பணிக்கு  தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ONGC துறையில் பணிபுரிவதற்கான  வயதுவரம்பு:
  • மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ONGC துறையில் பணிபுரிவதற்கான  துறைக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்

ONGC துறையில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாளைக்குள் 24.10.2020 விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்கவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!