ONGC ஆணைய வேலைவாய்ப்பு !

0
ONGC ஆணைய வேலைவாய்ப்பு !
ONGC ஆணைய வேலைவாய்ப்பு !

ONGC ஆணைய வேலைவாய்ப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் (ONGC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health ஆகிய பணிகளுக்காக தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health
பணியிடங்கள் 29
கடைசி தேதி 02.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் :

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் Contract Medical Officer Field Duty, Contract Medical Officer General Duty and Contract Medical Officer Occupational Health பணிகளுக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு எந்த ஒரு வயது வரம்பும் இல்லை.

கல்வித்தகுதி :

Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) மருத்துவ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.72,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்பு படி தேர்வு செய்யப்படுவர்.

  • Qualification 
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 02.10.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ONGC Recruitment 2020 Notification

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!