ரூ.2,00,000/- ஊதியத்தில் ONGC ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ.2,00,000 ஊதியத்தில் ONGC ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.2,00,000 ஊதியத்தில் ONGC ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது!

ரூ.2,00,000/- ஊதியத்தில் ONGC ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. MO, Assistant Chief Medical Officer, Chief Engineer (Marine) & Port Captain பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. MO, Assistant Chief Medical Officer, Chief Engineer (Marine) & Port Captain பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 34 என்றும் அதிகபட்ச வயதானது 44 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் . MBBS-க்குப் பிறகு 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.அதேபோல் MD/MS/DNB தேர்ச்சி அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் PG டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 8.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் வ்விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!