ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020 !

0
ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020 !
ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020 !

ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020 

4182 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான பயிற்சி முடிவுகளை ONGC ஆனது 07.09.2020 காலை 10.00 மணிக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Apprentice
மொத்த பணியிடங்கள் 4182
ONGC Apprentice Result Date  03.09.2020 07.09.2020
Official Website ongcindia.com
ONGC தேர்வு முடிவுகள்:

ஆகஸ்ட் 24 ஆம் தேதி தற்காலிகமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.என்.ஜி.சி யில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்வு முடிவுகள் 07.09.2020 காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC முடிவு / தகுதி பட்டியல் 2020 ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்?
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளக்குச் செல்லவும்.
  2. “Career” என்பதைக் கிளிக் செய்து 4182 ONGC பயிற்சி பெற்ற பதவிகளுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்க, உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும்.
  4. உங்கள் குறிப்புக்காக இதை பதிவிறக்கம் செய்யலாம்.

Download ONGC Apprentice Result Postponed  Notice 1

Download ONGC Apprentice Result Postponed  Notice 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!