ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

0
ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020
ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

ONGC யின் 4182 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் ஆனது 4182 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான பயிற்சி முடிவு 2020 ஐ வெளியிட உள்ளது. ONGC பதவிகளுக்கான ஆன்லைன் பதிவானது 17.08.2020 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மெரிட் அடிப்படையில் ஆர்வலர்களை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி, விண்ணப்பத்தார்கள் அளித்த மதிப்பெண்கள் மூலம் தகுதி பட்டியல்/ தற்காலிக பட்டியல்/ தேர்வு பட்டியலை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Apprentice
மொத்த பணியிடங்கள் 4182
ONGC Apprentice Result Date 24.08.2020 03.09.2020
Official Website ongcindia.com
ONGC தேர்வு முடிவுகள்:

ஆகஸ்ட் 24 ஆம் தேதி தற்காலிகமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.என்.ஜி.சி யில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4182 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான பயிற்சி முடிவுகள் ஆனது செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC முடிவு / தகுதி பட்டியல் 2020 ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்?
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளக்குச் செல்லவும்.
  2. “Career” என்பதைக் கிளிக் செய்து 4182 ONGC பயிற்சி பெற்ற பதவிகளுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்க, உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும்.
  4. உங்கள் குறிப்புக்காக இதை பதிவிறக்கம் செய்யலாம்.

Download ONGC Apprentice Result 2020 – Postponed Notice

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!