பொறியியல் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
பொறியியல் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
பொறியியல் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
பொறியியல் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) இருந்து Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு அனைத்து இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் Graduate & Technical Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ONGC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/ B.Tech/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறுவர்.
  3. விண்ணப்பதாரர்கள் Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 01.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் ONGC
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 25
கல்வித்தகுதி BE, B.Tech, Diploma
ஊதியம் Rs.8,000/- to Rs.10,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Academic & Interview
கடைசி தேதி  01.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!