ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 410 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது!!

0
ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 410 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது!!
ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 410 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது!!

ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 410 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தில் (ONGC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC 
பணியின் பெயர் Graduate Trainees (GTs), AEE, Chemist & Others
பணியிடங்கள் 410
கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தமாக 410 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AEE வயது வரம்பு :

பதிவாளர்கள் 31.07.2020 தேதியில் அதிகபட்சம் 28-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய படங்களில் Engineering Degree /Post Graduate/ M.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONGC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் GATE 2020 தேர்வின் மதிப்பெண்களின் மூலம் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  1. GEN/EWS/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  2. SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ONGC GT Recruitment 2021 Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!