ONGC கார்ப்பரேஷன் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ONGC கார்ப்பரேஷன் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ONGC கார்ப்பரேஷன் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ONGC கார்ப்பரேஷன் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Consultant / Advisor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor – Petrophysicist பணிக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம், மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB / MBA (Law) / CA / ICWA / MBA / M.Sc / M.Tech ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor (Legal) பணிக்கு குறைந்தது 15 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Senior Consultant / Advisor / Associate Advisor (Commercial) பணிக்கு குறைந்தது 20 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor (Internal Audit) பணிக்கு குறைந்தது 15 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor (Interpretation Geologist with Operation Geology Experience) பணிக்கு குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor – Petrophysicist பணிக்கு குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Legal பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,90,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Commercial பணிக்கு ரூ.1,47,500/- முதல் ரூ.1,90,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Internal Audit பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,90,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Interpretation Geologist with Operation Geology Experience பணிக்கு ரூ.1,30,000/- முதல் ரூ.1,90,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Consultant / Senior Consultant / Advisor / Associate Advisor / Advisor – Petrophysicist பணிக்கு ரூ.1,30,000/- முதல் ரூ.1,90,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interaction) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகுதியான நபர்களுக்கு இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் (10.05.2022) நாளை முடிவதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

ONGC Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!