இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் – ஜூன் 10 முதல் அறிமுகம்!

0
இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் - ஜூன் 10 முதல் அறிமுகம்!இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் - ஜூன் 10 முதல் அறிமுகம்!
இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் - ஜூன் 10 முதல் அறிமுகம்!

இந்தியாவில் ஒன்பிளஸ் CE 5G ஸ்மார்ட் போன் – ஜூன் 10 முதல் அறிமுகம்!

ஜூன் 10 ஆம் தேதி முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் நார்ட் CE 5G ஸ்மார்ட்போன் விலை, துவக்க சலுகை, பின் பேனல் வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் CE 5G

மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத புதுமையான வசதிகளுடன் ஒன்பிளஸ் நார்ட் CE 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜூன் 10 முதல் விற்பனைக்கு வர உள்ள ஒன்பிளஸ் நார்ட் CE 5G ஸ்மார்ட் போனின் அளவு, வடிவம், விலை குறித்த டீசர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் Punch Hole டிஸ்ப்ளே 64 மெகாபிக்சல் கொண்ட மெயின் சென்சாருடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பேட்டரி திறன் 4,500 mAh அளவில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இது தவிர அந்நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான ஒன்பிளஸ் TV U1S இன் விலையின் தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் CE 5G மற்றும் ஒன்பிளஸ் TV U1S ஆகியவற்றின் துவக்க விலை ரூ.22,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுகமாக HDFC வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய் சலுகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்பிளஸ் TV U1S போன், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஆகிய மூன்று மாடல்களில் வெளிவர உள்ளது. இந்த மூன்று மாடல்களின் விலை ரூ.37,999, ரூ.45,999, மற்றும் ரூ.60,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மாவின் 30 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு – வியக்க வைக்கும் அம்சங்கள்?

மேலும் ஒன்பிளஸ் நார்ட் CE 5G ஸ்மார்ட் போன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அந்த போனின் module க்கு வலது புறத்தில் கேமரா ஃபிளாஷ் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் நீல நிறத்தில் தயாராக்கப்பட்டுள்ளது. தவிர ஒன்பிளஸ் நோர்ட் CE 5Gன் மெயின் கேமரா 64 மெகாபிக்சல் கொண்டதாகவும், வார்ப்சார்ஜ் 30 டி பிளஸ் சார்ஜ் உடையதாகவும் அளவுகளையும் உள்ளடக்கியது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன் 10 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தொடங்க உள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!