விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் ஒரு குடும்ப கதை களத்தை கொண்டு அமைந்துள்ளது. சீரியலின் முக்கிய கதாபத்திரமான பாக்கியாவை வைத்து கதை நகர்கிறது. தன் குடும்பத்திற்காக நாள் முழுவதும் வீட்டில் ஓயாது வேலை செய்கிறாள். ஆனாலும் அவளுக்கு கோபியிடம் இருந்து மரியாதை கிடைப்பதே இல்லை. தானாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்று சமையல் தொழில் செய்ய தொடங்குகிறாள். இதை மொத்த குடும்பமும் எதிர்க்கிறது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!

இந்த நேரத்தில் இளைய மகன் செழியன் மட்டும் அம்மாவுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார். கணவன் கோபி பாக்கியலட்சுமி போன்ற நல்ல மனைவி இருந்து முன்னாள் காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். எப்போதும் வீட்டில் பாக்கியவை திட்டிக்கொண்டே இருப்பது தான் கோபிக்கும் அவரின் அம்மாவிற்கும் வேலை. இதற்கிடையில் மூத்த மகன் செழியனுக்கு ஜெனிக்கும் திருமணம் ஆகிவிட்டது. செழியன் எப்போதும் அப்பா பிள்ளை அம்மாவுக்கு எதிராகவே இருக்கிறார். அப்பாவை போலவே ஆனால் மனைவி ஜெனி 1000 பேருக்கு சமையல் ஆர்டர் எடுத்த போது பாக்கியாவிற்கு ஆதரவாக இருந்தார்.

தற்போது சீரியலில் கோபி ராதிகாவுடன் கோயில் இருப்பதை அவர் அப்பா பார்த்து விடுகிறார். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

சம்பள விவரம்:

  • பாக்கியலட்சுமி (சுசித்ரா) – 15000
  • சதீஷ் (கோபி) – 12000
  • ராதிகா (ரேஷ்மா) – 12000
  • ஜெனி – 10000
  • செழியன் – 10000
  • எழில் – 10000
  • இனியா – 8000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!