விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி சீரியல் நடிகைகள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சீரியல் நடிகைகள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், யார் யார் எவ்வளவு பெறுகிறார்கள் என்றும், அதில் யார் அதிகம் பெறுகிறார்கள் என்றும் இந்த பதிவில் காணலாம்.

நடிகைகளின் சம்பளம்:

சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகர்களை விட அதிக அளவில் மக்களின் கவனத்தைப் பெற்று வருகின்றனர். தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமாக மக்களின் மனதில் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறியுள்ளனர். இதனால் இவர்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், புகழை சம்பாதிக்கும் அதே நேரத்தில் தங்களின் தினசரி கால்ஷீட்டிற்காக ஆயிரக்கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். தற்போது விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நடிகை சமந்தா விவாகரத்து செய்தது ஏன்? ரசிகர்களின் குமுறல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா-ரூ 12,000,ஹேமா-ரூ 6500, காவியா-ரூ 4,500, சாய் காயத்ரி-ரூ 5000 சம்பளமாக பெறுகின்றனர். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்த ரக்ஷிதா-ரூ 10000, காயத்ரி-ரூ 5,500, ஜனனி-ரூ 4000 சம்பளமாக பெறுகின்றனர். தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகைகள் பவித்ரா-ரூ 8000 சம்பளமும், ‘பாவம் கணேசன்’ நேஹா கௌடா- ரூ 6000, ‘வேலைக்காரன்’ கோமதி பிரியா-ரூ 4000, ‘ராஜபார்வை’ராஷ்மி ஜெயராஜ்-ரூ 6000 சம்பளமும் வாங்குகின்றனர். பொதுவாக சீரியல் ஷூட்டிங் மாதத்தின் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய பாரதி, கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் குஷி!

இதேபோல், மௌன ராகம்’ ரவீனா- ரூ 6,000, ‘ராஜா ராணி 2’ஆலியா மானசா-ரூ 13,000, ‘ராஜா ராணி 2’ அர்ச்சனா- ரூ 4,500, பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் பரினா-ரூ 10,000, ரூபாஸ்ரீ 10,000, கண்மணி ரூ 3500 சம்பளமாக பெறுகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா-ரூபாய் 9000, ரித்திகா-ரூபாய் 4,500, திவ்யா கணேஷ் – ரூபாய் 4,500, நேஹா- ரூபாய் 3000 சம்பளமாக பெறுகின்றன. இவர்கள் அனைவரிலும் அதிக சம்பளம் பெற்று வந்த பாரதி கண்ணம்மா ரோஷினி தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here