விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகைகள் ஒரு நாளைக்கு சம்பளமாக பெறும் தொகை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

சம்பள விவரம்

பொதுவாக திரைத்துறைக்குள் இருக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் பெருமளவு தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே போல டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் கணிசமான தொகையை சம்பளமாக பெற்று வருகின்றனர். அதுவும் ஒவ்வொரு சீரியலிலும் அவர்கள் நடிக்கும் நாள் கணக்கை பொறுத்து இந்த சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு சீரியலுக்கு மாதத்தில் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறுவது உண்டு.

கமலை பேச விடாமல் வாக்குவாதம் செய்த பாவ்னி & தாமரை – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதனால் படப்பிடிப்பு நடைபெறும் நாட்களை கணக்கில் கொண்டு ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் மாதத்திற்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.30,000 வரை ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதுவே மற்ற டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால் விஜய் டிவி நடிகர், நடிகைகளுக்கு ஒரு கணிசமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களின் நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் படி,

 • ராஷ்மி ஜெயராஜ் ‘ராஜபார்வை’ – ரூ.6,000
 • நேகா கௌடா ‘பாவம் கணேசன்’ – ரூ.6,000
 • கோமதி ப்ரியா ‘வேலைக்காரன்’ – ரூ.,4000
 • சாய் காயத்ரி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ரூ.5,000
 • பவித்ரா ‘தென்றல் வந்து என்னை தொடும்’ – ரூ.8,000
 • ஸ்ரேயா அஞ்சன் ‘அன்புடன் குஷி’ – ரூ.8,000
 • ரேஷ்மா ‘அன்புடன் குஷி’ – ரூ.6,000
 • ஸ்ரீதேவி ‘காற்றுக்கென்ன வேலி’ – ரூ.5,000
 • ப்ரியங்கா ‘காற்றுக்கென்ன வேலி’ – ரூ.5,000
 • ஜனனி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ – ரூ.4,000
 • காயத்ரி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ – ரூ.5,500
 • ரக்ஷிதா ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ – ரூ.10,000
 • தர்ஷா குப்தா ‘செந்தூர பூவே’ – ரூ.4,500
 • ஸ்ரீநிதி ‘செந்தூர பூவே’ – ரூ.4,500
 • காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ரூ.4,000
 • ஹேமா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – ரூ.6,500
 • சுஜிதா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ -ரூ.12,000
 • நேஹா ‘பாக்கியலட்சுமி’ – ரூ.3,000
 • திவ்யா ‘பாக்கியலட்சுமி’ – ரூ.4,500
 • ரித்திகா ‘பாக்கியலட்சுமி’ – ரூ.4,500
 • சுசித்ரா ‘பாக்கியலட்சுமி’ – ரூ.9,000
 • ஷெரின் ‘பாரதி கண்ணம்மா’ – ரூ.3,500
 • ஸ்வீட்டி ‘பாரதி கண்ணம்மா’ – ரூ.8,000
 • பரினா ‘பாரதி கண்ணம்மா’ – ரூ.10,000
 • ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ – ரூ.15,000
 • அர்ச்சனா ‘ராஜா ராணி 2’ – ரூ.4,500
 • ஆல்யா மானஸா ‘ராஜா ராணி 2’ – ரூ.13,000
 • ரவீனா ‘மௌனராகம்’ – ரூ.6,000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here