விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – கண்ணம்மா முதல் சந்தியா வரை! ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் - கண்ணம்மா முதல் சந்தியா வரை! ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் - கண்ணம்மா முதல் சந்தியா வரை! ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – கண்ணம்மா முதல் சந்தியா வரை! ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா முதல் ராஜா ராணி 2 வரை நடிகைகள் பெறும் சம்பளம் பற்றி இப்பதிவில் காணலாம்.

நடிகைகள் சம்பளம்:

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் ஒவ்வொரு சீரியலிலும் வரும் கதாபாத்திரங்களுக்கு தனியே ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த சீரியல் நடிகர்கள் கதையுடன் ஒன்றி அவர்களது சொந்த பெயரை மறந்து கதாபாத்திரத்தின் பெயருடன் மக்களிடம் பிரபலமாக உள்ளனர். பாசிட்டிவ் ரோல் நடிகர்களுக்கு பாராட்டு வந்தாலும், நெகட்டிவ் ரோல் நடிகர்களை மக்கள் திட்டி குவித்து வருகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் – வெளியான 2வது ப்ரோமோ!

இதனால் பலர் சினிமாவில் நடிப்பதை விட சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சினிமாவில் சாதிக்க விரும்பும் பல திறமை உள்ள நடிகர்கள் சீரியலை ஆரம்பமாக கொண்டே இருக்கின்றனர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2, நாம் இருவர் நமக்கு இருவர் என அனைத்து சீரியல்களும் டாப் வரிசையில் இருக்கிறது.

இந்நிலையில் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் நடிகைகளுக்கு மாத சம்பளம் என இல்லாமல் தினமும் நடிக்கும் எபிசோடுகளுக்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்படுகிறது. அதன் படி,

  • ராஜ பார்வை ( ராஷ்மி ஜெயராஜ்) – ரூ.6000
  • பாவம் கணேசன் (நேகா) – ரூ.5500
  • வேலைக்காரன் (கோமதி ப்ரியா) – ரூ. 4000
  • செந்தூர பூவே (ஸ்ரீ தேவி) – ரூ.5000
  • நாம் இருவர் நமக்கு இருவர் (ரக்ஷிதா மகாலட்சுமி) – ரூ. 10000
  • காற்றுக் கென்ன வேலி (பிரியங்கா) – ரூ. 5000
  • தமிழும் சரஸ்வதியும் (நட்சத்திரா) – ரூ. 8000

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா – வெளியான படப்பிடிப்புத்தள வீடியோ!!

  • தேன்மொழி பிஏ (ஜாக்குலின்) – ரூ. 8000
  • மௌன ராகம் (ரவீனா) – ரூ.6000
  • ராஜா ராணி 2 (ஆல்யா மானசா) – ரூ. 10000
  • பாக்கியலட்சுமி (சுசித்ரா) – ரூ.8000
  • பாக்கியலட்சுமி (திவ்யா) – ரூ.4500
  • பாக்கியலட்சுமி (ரித்திகா) – ரூ.4500
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (சுஜிதா)– ரூ. 10000
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (ஹேமா)– ரூ.6500
  • பாரதி கண்ணம்மா (ரோஷினி)– ரூ. 8000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!