விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகரின் ஒருநாள் சம்பளம் – பையோகிராபி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகரின் ஒருநாள் சம்பளம் - பையோகிராபி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகரின் ஒருநாள் சம்பளம் – பையோகிராபி!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் மூத்த மகனாக நடிக்கும் செழியனின் படிப்பு, சொந்த ஊர் குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நடிகர் வேலு:

அந்த காலத்தில் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் அதன் பின்னர் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என மாறியது. ஆனால் தற்போது சாதாரண மக்கள் கூட திறமை இருந்தால் நடிக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் வேலு லட்சுமணன் என்ற ஆர்யன். அவர் அந்த சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

TCS நிறுவன ஊழியர்கள் WFH முறையில் பணியை தொடர அனுமதி – CEO தகவல்!

அவரை பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள அவரது இன்ஸ்டா பக்கத்தை பல கேர்ள் ஃபேன்ஸ் பின் தொடர்கின்றனர். அவர் தனது இன்ஸ்டா பாக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவர் காரைக்குடியை சேர்ந்த தமிழ் பையன். அவர் தனது பள்ளி படிப்பை வேலம்மாள் பள்ளியில் முடித்துள்ளார். அதன் பின்னர் சென்னையில் இன்ஜினியரிங் படிப்பை தொடர்ந்தார். அவருக்கு படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையாம்.

தமிழகத்தில் உதவி கால்நடை மருத்துவர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

அதனால் தான் மாடலிங், ஷார்ட் பிலிம்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். சென்னை சார்ப்பாக நடத்தப்பட்ட பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார். அப்போது தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் லீட் ரோலுக்கு அடுத்தப்படியாக துணை நடிகராக நடித்தார். இந்த ரோல் நல்ல ரீச் கொடுத்தது. அதன் பின்னர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்துள்ளார். அவரது அதில் ஒரு நாள் சம்பளம் ரூ.10000 ஆகும். அவர் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானாவை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!