600 பணியிடங்கள் காலி ! – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
600 பணியிடங்கள் காலி ! - விண்ணப்பிக்க இறுதி நாள்
600 பணியிடங்கள் காலி ! - விண்ணப்பிக்க இறுதி நாள்

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் வேலை !

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் (OMCL) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று இம்மாத துவக்கத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Staff Nurse ஆகிய பணிகள் காலியாக இருப்பதாகவும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க குறிப்பிடப்பட்டிருந்த கடைசி தேதி வந்துவிட்டதனால் இன்னும் விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளத் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 600
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
OMCL பணியிடங்கள் :

Staff Nurse பணிகளுக்காக மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் உள்ளதாக OMCL அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

OMCL வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும்.

 

OMCL கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

OMCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். குறித்த மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.10.2020 அன்றுக்குள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Notification & Apply link – LINK 1 | LINK 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!