ரூ.2.50 லட்ச ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

0
ரூ.2.50 லட்ச ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!
ரூ.2.50 லட்ச ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

ரூ.2.50 லட்ச ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Nurse பணிகளுக்கு என காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 50
கடைசி தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பில் Staff Nurse பணிகளுக்கு என 50 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

OMCL வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

OMCL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.2,50,000/- முதல் ரூ.2,90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Zoom/Skype மூலமாக நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 01.03.2021 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download OMCL Recruitment 2021 Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!