டிகிரி முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை – 500 காலிப்பணியிடங்கள்!!!

0
டிகிரி முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை - 500 காலிப்பணியிடங்கள்!!!
டிகிரி முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை - 500 காலிப்பணியிடங்கள்!!!

டிகிரி முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை – 500 காலிப்பணியிடங்கள்!!!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பனை வெளியிட்டு உள்ளது. அதில் Staff Nurse பணியிடங்களுக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் OMCL
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 500
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
OMCL காலிப்பணியிடங்கள்:

Staff Nurse பணிகளுக்காக்க 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Staff Nurse வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OMCL கல்வித்தகுதி :
  1. மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
OMCL ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Staff Nurse தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Online Interview (Skype) வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for OMCL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!