வெளிநாட்டுக் கழகத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள்

0
வெளிநாட்டுக் கழகத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள்
வெளிநாட்டுக் கழகத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள்

வெளிநாட்டுக் கழகத்தில் 1 லட்ச ஊதியத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள்

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனமானது வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் Staff Nurse பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே திறமையானவர்கள் கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 100
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

OMCL கழகத்தின் அறிவிப்பில் 100 Staff Nurse காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Overseas Manpower Corporation வயது வரம்பு :

குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

OMCL கல்வித்தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc./ M.Sc/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

OMCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் அறிந்துக் கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு வரும் 28.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!