OMCL Staff Nurse Recruitment 2019 – 500 Vacancies

0
OMC Staff Nurse Recruitment 2019
OMC Staff Nurse Recruitment 2019

OMCL Staff Nurse Recruitment 2019 – 500 Vacancies

வெளிநாட்டு மனிதவளக் கழகம் (OMCL) ஆனது காலியாக உள்ள 500 ஆண் செவிலியர்கள் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ இணைதளத்தில் வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 30.11.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இனிய முகவரி யினை கீழே வழங்கியுள்ளோம்

OMCL பணியிடங்கள்:

500 ஆண் செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 22 முதல் 45 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

நர்சிங் பாடத்திட்டத்தில் டிப்ளமோ அல்லது பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 3000/- முதல் ரூ. 3750/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலுக்கான அறிவிப்பு அதி விரைவில் வெளியிடப்படும்.

OMC Staff Nurse Recruitment 2019

Apply Online

மேலும் விவரங்களுக்கு

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!