OMCL நிறுவனத்தில் Staff Nurse பணிவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
OMCL நிறுவனத்தில் Staff Nurse பணிவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
OMCL நிறுவனத்தில் Staff Nurse பணிவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
OMCL நிறுவனத்தில் Staff Nurse பணிவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Staff Nurse பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Germany மற்றும் England ஆகிய நாடுகளில் இப்பணிக்கு என மொத்தமாக 100 இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

OMCL காலிப்பணியிடங்கள்:

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (OMCL) நிறுவனத்தில் Staff Nurse பணிக்கு என 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

OMCL கல்வி விவரம்:

Staff Nurse (England) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் BSC, Diploma Degree-யை IELTS OR OET-யில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse (Germany) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் BSC, Diploma Degree-யை German Language (A1, A2, B1)-யில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse அனுபவ விவரம்:

Staff Nurse (England) பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 6 மாதம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள்,

Staff Nurse (Germany) பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் தகுதியானவர்கள்.

OMCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 வயது என்றும் அதிகபட்சம் 43 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OMCL ஊதியம்:

Staff Nurse (England) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

Staff Nurse (Germany) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ 1.50,000/- முதல் ரூ. 2,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

OMCL தேர்வு முறை:

Staff Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

OMCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து 30.04.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்கவும். தற்போது இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் நிறைவடைவதால் உடனே விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

OMCL Notification Link

OMCL Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!