சென்னையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை || 100 காலிப்பணியிடங்கள்

0
சென்னையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை || 100 காலிப்பணியிடங்கள்
சென்னையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை || 100 காலிப்பணியிடங்கள்
சென்னையில் ரூ.2,50,000/- ஊதியத்தில் வேலை || 100 காலிப்பணியிடங்கள்

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள staff Nurse பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Germany மற்றும் England ஆகிய நாடுகளில் இப்பணிக்கு என மொத்தமாக 100 இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Overseas Manpower Corporation Ltd (OMCL)
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Staff Nurse பணிக்கு என 100 இடங்கள் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (OMCL) காலியாக உள்ளது.

Staff Nurse கல்வி விவரம்:

Staff Nurse (England) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் BSC, Diploma Degree-யை IELTS OR OET-யில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse (Germany) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் BSC, Diploma Degree-யை German Language (A1, A2, B1)-யில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Staff Nurse அனுபவ விவரம்:

Staff Nurse (England) பணிக்கு பணி சார்ந்த துறைகளில் 6 மாதம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள்,

Staff Nurse (Germany) பணிக்கு பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் தகுதியானவர்கள்.

OMCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 எனவும் அதிகபட்சம் 43 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OMCL ஊதியம்:

Staff Nurse (England) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

Staff Nurse (Germany) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ 1.50,000/- முதல் ரூ. 2,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

OMCL தேர்வு முறை:

Staff Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

OMCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பதாரர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். 30.04.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

OMCL Notification Link

OMCL Application Link

OMCL Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!