வெளிநாட்டு மனிதவளக் கழகத்தில் வேலை
வெளிநாட்டு மனிதவளக் கழகத்தில் காலியாக உள்ள மின் தொழில்நுட்ப வல்லுநர் & பிற பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*Read More Latest Government Job 2020*
அமைப்பின் பெயர் | வெளிநாட்டு மனிதவளக் கழகம் |
பணியின் பெயர் | மின் தொழில்நுட்ப வல்லுநர் & பிற |
பணியிடங்கள் | 60 |
பதிவு செய்ய கடைசி தேதி | 31.03.2020 |
பணியிடங்கள் :
60 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
வயது வரம்பு :
21 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் பொறியியல் / முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரிகள் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்
Notification Substation Electrical Technician
Notification Telecom Technician / Cable Jointer (Fibre Optic and Copper Cable)
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்