OMCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
OMCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
OMCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

OMCL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஆனது காலியாக உள்ள 60 ஓட்டுநர் மற்றும் வீட்டு சமையல்காரர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பபினை கடந்த ஜனவரி 23 ஆம் நாள் வெளியிட்டது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 Notification – Apply Online

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!