வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வெளிநாட்டு வாழ் மனித கழகத்தில் Male Staff Nurse and IELTS/ OET பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Male Staff Nurse and IELTS/ OET
பணியிடங்கள் 600
கடைசி தேதி  04.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

வெளிநாட்டு வாழ் மனித கழகத்தில் Male Staff Nurse and IELTS/ OET பணிகளுக்கு என 600 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing ,Ph.D in Nursing/ NICU ,PICU ,OBG தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 65,000/- முதல் அதிகபட்சம் ரூ. 2,00,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது

Download OMC Manpower Notice 1
Download OMC Manpower Notice 2
Apply Online For IELTS /OET – Click Here
Apply Online For Male Staff Nurse – Click Here
Official website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!