மாதம் ரூ.29 ஆயிர ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

0
மாதம் ரூ.29 ஆயிர ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!
மாதம் ரூ.29 ஆயிர ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

மாதம் ரூ.29 ஆயிர ஊதியத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை 2021 !!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Operator பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் OMCL
பணியின் பெயர் Operator
பணியிடங்கள் 20
கடைசி தேதி 28.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு வேலைவாய்ப்பு :

Operator பணிக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக அந்த OMCL நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical பாடப்பிரிவில் Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.28,000 – ரூ.29,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Telephonic Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.02.2021அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download OMCL Operator Recruitment Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!