OMCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 80 காலிப்பணியிடங்கள்!!

0
OMCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 80 காலிப்பணியிடங்கள்!!
OMCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 80 காலிப்பணியிடங்கள்!!

OMCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 80 காலிப்பணியிடங்கள்!!

சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. Light Driver மற்றும் Cook ஆகிய பணிகளுக்கு அந்த அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் OMCL 
பணியின் பெயர் Light Driver & Cook
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
அரசு காலிப்பணியிடங்கள் :

Light Driver மற்றும் Cook ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

OMCL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

Cook வயது வரம்பு :

இப்பதவிக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 43 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

OMCL மாத ஊதியம் :
  • Light driver – குறைந்தபட்சம் ரூ. 27,000/- முதல் அதிகபட்சம் ரூ. 34,500/-
  • Cook – குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.37,000/-

தேர்வெடுக்கும் முறை:

Light driver மற்றும் Cook பதவிகளுக்காக நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்காணலானது Telephonic/ Direct Interview ஆக நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply OMCL Chennai Recruitment 2021- Light Driver

Apply OMCL Chennai Recruitment 2021- Cook

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!