வெளிநாடுகளில் ரூ. 5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள்..!

0
வெளிநாடுகளில் ரூ. 5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள்..!
வெளிநாடுகளில் ரூ. 5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள்..!

வெளிநாடுகளில் ரூ. 5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 100 காலிப்பணியிடங்கள்..!

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் காலியாக உள்ள Consultant Doctor பணிகள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Overseas Manpower Corporation Limited (OMCL)
பணியின் பெயர் Consultant Doctor
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
OMCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant Doctor பணிக்கென 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

OMCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் மருத்துவ கவுன்செலிங் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Degree in Medicine (OPTHALMOLOGIST) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 எனவும் அதிகபட்ச வயதானது 55 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

OMCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.4,00,000/- முதல் ரூ.5,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

OMCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

OMCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 21.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification LINK 1 | LINK 2

Official Website

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here