OMCL சென்னை வேலைவாய்ப்பு – 470 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

0
OMCL சென்னை வேலைவாய்ப்பு - 470 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
OMCL சென்னை வேலைவாய்ப்பு - 470 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

OMCL சென்னை வேலைவாய்ப்பு – 470 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு சமீபத்தில் தான் வெளியாகிய இருந்தது. Wireman பணிகளுக்கு மொத்தமாக 470 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
OMCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • கல்வி நிலையங்களில் ITI/ NAC/ Diploma (GNM)/ B.sc Nursing இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • Fitter, Turner, Machinist பணிகளுக்கு Telephonic Interview மூலமாகவும், Staff Nurse பணிக்கு Zoom/ Skype Interview மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download OMCL Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!