வெளிநாட்டு மனிதவளக் கழகம் பணியிட அறிவிப்பு 2019 – நேர்காணல் விவரங்கள்

0
வெளிநாட்டு மனிதவளக் கழகம் பணியிட அறிவிப்பு 2019 - நேர்காணல் விவரங்கள்
வெளிநாட்டு மனிதவளக் கழகம் பணியிட அறிவிப்பு 2019 - நேர்காணல் விவரங்கள்

வெளிநாட்டு மனிதவளக் கழகம் பணியிட அறிவிப்பு 2019 – நேர்காணல் விவரங்கள்

வெளிநாட்டு மனிதவளக் கழகம் (OMCL) ஆனது காலியாக உள்ள 10 ஃபிட்டர் (ITI Fitter) பணியிடத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதி வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நேர்காணல் சோதனையானது நடைபெற உள்ளது.

OMCL பணிகளுக்கு விண்ணப்பிக்க 23 முதல் 30 வயது வரை உள்ள ITI பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறவர்களாவர். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர் என அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்குறிப்பு படிவத்தினை [email protected] என்ற இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

OMCL Chennai Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!