OIL India Senior Officer Recruitment 2019 – Apply Online for 48 grade B Posts

0
OIL India Senior Officer Recruitment 2019
OIL India Senior Officer Recruitment 2019

OIL India Senior Officer Recruitment 2019 – Apply Online for 48 grade B Posts

OIL India Limited ஆனது 48 காலியாக உள்ள Senior Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள்   ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன்  விண்ணப்பங்கள் 08.09.2019 முதல் 28.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

OIL India பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 48 Senior Officer

வயது வரம்பு: விண்ணப்பத்தார்களின் வயது வரம்பு 27 முதல் 34 வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள்  PG in Geology / Applied Geology / Geophysics / Bachelor’s Degree or Master Degree in Petroleum Engineering / Mechanical Engineering  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

  • Written Test
  • Group Discussion
  • Personal Interview
Selection Test Total Marks
Phase I Written Test100
Phase IIGroup Discussion 30
Personal Interview 10

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 28.09.2019 அன்றுக்குள் http://www.oil-india.com/oilnew/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

OIL India Official Notification pdf

Apply Online

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!