Oil India வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.80,000/-

1
Oil India வேலைவாய்ப்பு 2021
Oil India வேலைவாய்ப்பு 2021
Oil India வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.80,000/-

Superintending Medical Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30.04.2021, இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆயில் இந்தியா நிறுவனத்தில் இருந்து Superintending Medical Officer பதவிக்கு 06 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். Pathology/ Ophthalmology/ Orthopedic/ Medicine/ Surgery பாடங்களில் MD/ MS/ DNB தேர்ச்சி பெற்ற திறமையானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test (CBT), Personal Interview (PI) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General/ OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ.500/- + Applicable taxes யும், SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen விண்ணப்பத்தர்களுக்கு கட்டணமும் கிடையாது.

மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், இந்த வாய்ப்பை நழுவிடாமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!