ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.3,40,000/-

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ.3,40,000
ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாத ஊதியம் ரூ.3,40,000

ஆயில் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.3,40,000/-

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தில் இருந்து ஆயில் இந்தியா நிறுவனத்தில் Director (Human Resources) பணிகளுக்கு புதிய அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெளியானது. Director (Human Resources) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Oil India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 15.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download OIL India Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!