ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை 2020

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை 2020
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Chemist, Project Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Chemist, Project Assistant
பணியிடங்கள் 4
கடைசி தேதி  20.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Chemist, Project Assistant பணிகளுக்கு 04 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 65 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் M.Sc. (Chemistry)/ BE or B.Tech(Chemical Engineering) / Bachelor Degree – 3 years Diploma in Electrical /Mechanical Engineering பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.45000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-In Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். Chemist பணிக்கு 20.07.2020 அன்றும், Project Assistant பணிக்கு 21.07.2020 அன்றும் நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

Notification PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!