OIL India கழகத்தில் வேலை 2020

0
OIL India கழகத்தில் வேலை 2020
OIL India கழகத்தில் வேலை 2020

OIL India கழகத்தில் வேலை 2020

ஆயில் இந்தியா கழகத்தில் காலியாக உள்ளதாக Operator (HMV) Grade VII பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் முடிய உள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாத பட்டதாரிகள் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India
பணியின் பெயர் Operator (HMV) Grade VII
பணியிடங்கள் 36
கடைசி தேதி  18.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

ஆயில் இந்தியா கழகத்தில் Operator (HMV) Grade VII பணிகளுக்கு 36 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 16,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 34,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Heavy Vehicle Driving Test
விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 /-
  • SC/ ST/ EWS/ Ex-Servicemen – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.09.2020 நாளைக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!