மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது !

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது !
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது !

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது !

ஆயில் இந்தியா லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் Oil India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்பில் Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I
பணியிடங்கள் 11
கடைசி தேதி 27.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Oil India வேலைவாய்ப்பு :

Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆயில் இந்தியா கல்வித்தகுதி :

10+2தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.Sc/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

Computer Based Test (CBT)/ Skill & Proficiency Test/ Final Merit List மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • SC/ ST/ PWBD/ Ex Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 20.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!