ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Pharmacist மற்றும் Paramedical Laboratory Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Pharmacist & Paramedical Laboratory Technician
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Pharmacist – 04 பணியிடங்கள்
  • Paramedical Laboratory Technician – 02 பணியிடங்கள்
Pharmacist வயது வரம்பு:

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி நாளின் படி, குறைந்தபட்சம் 18 முதல் Gen: 40 OBC-NCL: 43 க்குள் இருக்க வேண்டும்.

Paramedical Laboratory Technician வயது வரம்பு:

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி நாளின் படி, குறைந்தபட்சம் 18 முதல் Gen: 40 SC: 45 க்குள் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Pharmacist கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசு மற்றும் இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் 02 (இரண்டு) வருட டிப்ளமோ பார்மசி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் மருந்தாளுநராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Paramedical Laboratory Technician கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் இளங்கலை [MLT (03 வருட படிப்பு)] தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 02 (இரண்டு) வருடங்கள் தகுதியுடன் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

சம்பள விவரம்:
  • Pharmacist – ரூ.19,500.00/- (ஒரு நாளைக்கு ரூ.750)
  • Paramedical Laboratory Technician – ரூ.16,640.00 (ஒரு நாளைக்கு ரூ.640)
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 23.09.2022 அன்று நடைபெற உள்ளது.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 23/09/202 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!