ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியம்

0
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியம்

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Contractual Nursing tutor மற்றும் Contractual Pharmacist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 18.05.2021 க்குள் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Contractual Nursing tutor & Contractual Pharmacist
பணியிடங்கள் 08
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி 18/05/2021
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Contractual Nursing tutor – 04
  • Contractual Pharmacist – 04
வயது வரம்பு:
  1. Nursing Tutor: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  2. Pharmacist: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Nursing கல்வித்தகுதி:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist கல்வி தகுதி:
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் 10 + 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய அரசு மற்றும் இந்திய மருந்தியல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து Pharmacy டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: (ஒரு நாளைக்கு)
  • Contractual Nursing tutor – ₹750.00
  • Contractual Pharmacist – ₹750.00
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 18/05/2021 முதல் 20/05/2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 18/05/2021 முதல் 20/05/2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here