ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை !

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை 2021
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை 2021

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2.20 லட்ச ஊதியத்தில் வேலை 2021

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் Superintending Medical Officer  பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் OIL India Limited 
பணியின் பெயர் Superintending Medical Officer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளில் Superintending Medical Officer பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

OIL India வயது வரம்பு :

அதிகபட்சம் 37 – 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

OIL India Limited கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Pathology/ Ophthalmology/ Orthopedic/ Medicine/ Surgery பாடங்களில் MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயில் இந்தியா லிமிடெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Computer Based Test (CBT), Personal Interview (PI) ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

OIL India விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- + Applicable taxes
  • SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!