ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !!

0
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் !!
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் !!

ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !!

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India) நிறுவனத்தில் Drilling Engineer, IT Engineer & Chemist ஆகிய பதவிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முன்னதாக வெளியானது. அதில் Drilling Engineer, IT Engineer & Chemist ஆகிய பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Oil India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  2. எம்.எஸ்சி. (வேதியியல்)/ பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பெட்ரோலிய ஆய்வு காலத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  3. அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. ஆன்லைன் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

BANK

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 19.01.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

OIL India Limited Recruitment 2021

நிறுவனம் OIL India Limited 
பணியின் பெயர் Drilling Engineer, IT Engineer & Chemist
பணியிடங்கள் 04
வயது வரம்பு 65
கல்வித்தகுதி M.Sc
ஊதியம் Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Personal Interview
கடைசி தேதி  19.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Oil India Limited 2021 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!