ரூ.50 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!

0
ரூ.50 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!
ரூ.50 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!

ரூ.50 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!

ஆயில் இந்தியா லிமிடெட் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Geophysicist on contract (Quality Control) பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Oil India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Applied Geophysics பாடப்பிரிவில் Applied Geophysics அல்லது M. Sc. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் அனைவரும் Online Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நாளையோடு அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Oil India Limited (OIL)
பணியின் பெயர் Geophysicist on contract (Quality Control)
பணியிடங்கள் 04
வயது வரம்பு 65
கல்வித்தகுதி M. Sc. Tech
ஊதியம் Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Personal Interview
கடைசி தேதி  16.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Oil India Geophysicist Recruitment 2021 Application Form & Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!