ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தில் இருந்து ஆயில் இந்தியா நிறுவனத்தில் Director (Human Resources) பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Oil India Limited |
பணியின் பெயர் | Director (Human Resourcing) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 15.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Oil India வேலைவாய்ப்பு 2021 :
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director (Human Resources) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
OIL வயது வரம்பு :
குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
ஆயில் இந்தியா கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Post Graduate Diploma or Degree in Personnel Management/ Human Resource Management or Masters in Business Administration (MBA)/ Post Graduate Diploma/ Programme in Management(PGDM/ PGPM) தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.
ஆயில் இந்தியா தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 15.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
Download OIL India Notification PDF
Apply Online
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





I request, please I want the job