ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ஆயில் இந்தியா நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Operator-I (HMV) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Young Professional – I
பணியிடங்கள் 36
கடைசி தேதி 18.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் 36 Operator-I (HMV) பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • பதிவு செய்பவர்கள் 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • கனரக வாகனகங்கள் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Heavy Vehicle Driving Test
விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பத்தாரர்கள் – ரூ.200/-
  • SC/ ST/ Ex-Servicemen/ EWS விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.09.2020 அன்றுக்குள் ஆன்லைன் வழியாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Oil India Recruitment 2020 Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!