Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.1,27,000/- ஊதியம் || 62 காலியிடங்கள்!!

0
Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை 2021 - ரூ.1,27,000 ஊதியம் 62 காலியிடங்கள்!!
Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை 2021 - ரூ.1,27,000 ஊதியம் 62 காலியிடங்கள்!!

Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.1,27,000/- ஊதியம் || 62 காலியிடங்கள்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Assistant Technician & Junior Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Assistant Technician & Junior Engineer
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2021 – 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Assistant Technician & Junior Engineer பணிகளுக்கு என மொத்தமாக 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Junior Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • Technical Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் Electrician பிரிவில் ITI/ Trade Certificate முடித்திருக்க வேண்டும்.
  • Junior Engineer – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்/ அங்கீரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் Engineering பிரிவில் Diploma/ certificate in Computer application முடித்திருக்க வேண்டும்.
Oil India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,27,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Computer Based Test (CBT) தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.09.2021 அன்று முதல் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online application for Oil India Recruitment 2021

Official Notification for Oil India Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!