Oil India நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
Oil India நிறுவனத்தில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
Oil India நிறுவனத்தில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

Oil India நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து, GRADE III பணிகளான Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vehicle Trade, Machinist Trade பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 535 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Oil India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட Trade Certificate கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதார்கள் அனைவரும் Computer Based Test (CBT) தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
  • General/ OBC candidate விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ EWS/ PwBD/ Ex-விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 23.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Oil India Notification PDF

Apply Online link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!